எண்ணாகமம் 20

Numbers 20:18 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 20:18
அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

Tamil Indian Revised Version
அதற்கு ஏதோம்: நீ என்னுடைய தேசத்தின் வழியாகக் கடந்துபோக முடியாது; போனால் பட்டயத்தோடு உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஏதோம் அரசனோ, “நீங்கள் எங்கள் நாட்டின் வழியாக பயணம் செய்ய முயன்றால், பிறகு நாங்கள் வந்து உங்களோடு வாளால் சண்டையிடுவோம்” என்று பதில் அளித்தான்.

Thiru Viviliam
ஆனால் ஏதோம், “நீங்கள் கடந்து செல்லக்கூடாது, மீறினால் நான் உங்களுக்கெதிராக வாளெடுத்து வரவேண்டியிருக்கும் “என்று அவருக்குக் கூறியனுப்பினான்.

Roman Transliteration
Atharku aethom: nee en thaesaththin valiyaayk kadanthupokak koodaathu; ponaal pattayaththotae unnai ethirkkap purappaduvaen entu avanukkuch sollach sonnaan.

Numbers 20:18 in Other Translations

King James Version (KJV)
And Edom said unto him, Thou shalt not pass by me, lest I come out against thee with the sword.

American Standard Version (ASV)
And Edom said unto him, Thou shalt not pass through me, lest I come out with the sword against thee.

Bible in Basic English (BBE)
And Edom said, You are not to go through my land, for if you do I will come out against you with the sword.

Darby English Bible (DBY)
But Edom said to him, Thou shalt not pass by me, lest I come out against thee with the sword.

Webster's Bible (WBT)
And Edom said to him, Thou shalt not pass by me, lest I come out against thee with the sword.

World English Bible (WEB)
Edom said to him, You shall not pass through me, lest I come out with the sword against you.

Young's Literal Translation (YLT)
And Edom saith unto him, `Thou dost not pass over through me, lest with sword I come out to meet thee.'

எண்ணாகமம் Numbers 20:18

அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக் கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.

And Edom said unto him, Thou shalt not pass by me, lest I come out against thee with the sword.

said וַיֹּ֤אמֶר ʾāmar ah-MAHR
unto אֵלָיו֙ ʾēl ale
And Edom אֱד֔וֹם ʾĕdōm ay-DOME
him, Thou shalt not לֹ֥א lōʾ loh
pass תַֽעֲבֹ֖ר ʿābar ah-VAHR
בִּ֑י
by me, lest פֶּן pēn pane
thee with the sword. בַּחֶ֖רֶב ḥereb heh-REV
I come out אֵצֵ֥א yāṣāʾ ya-TSA
against לִקְרָאתֶֽךָ׃ qirʾâ keer-AH



Read Full Chapter : Numbers 20