எண்ணாகமம் 11

Numbers 11:5 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 11:5
நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

Tamil Indian Revised Version
நாம் எகிப்திலே விலையில்லாமல் சாப்பிட்ட மீன்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெங்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் எகிப்தில் உண்ட மீன்களை எண்ணிப் பார்க்கிறோம். அவை எங்களுக்கு விலையில்லாதது. அங்கு எங்களுக்கு வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற நல்ல காய்கறிகளும் இருந்தன.

Thiru Viviliam
நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.

Roman Transliteration
Naam ekipthilae kirayamillaamal saappitta machchangalaiyum, vellarikkaaykalaiyum, kommattikkaaykalaiyum, geeraikalaiyum, vennkaayangalaiyum, vellaippoonndukalaiyum ninaikkirom.

Numbers 11:5 in Other Translations

King James Version (KJV)
We remember the fish, which we did eat in Egypt freely; the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic:

American Standard Version (ASV)
We remember the fish, which we did eat in Egypt for nought; the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic:

Bible in Basic English (BBE)
Sweet is the memory of the fish we had in Egypt for nothing, and the fruit and green plants of every sort, sharp and pleasing to the taste:

Darby English Bible (DBY)
We remember the fish that we ate in Egypt for nothing; the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic;

Webster's Bible (WBT)
We remember the fish which we ate in Egypt freely: the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic:

World English Bible (WEB)
We remember the fish, which we ate in Egypt for nothing; the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic:

Young's Literal Translation (YLT)
We have remembered the fish which we do eat in Egypt for nought, the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlick;

எண்ணாகமம் Numbers 11:5

நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம்.

We remember the fish, which we did eat in Egypt freely; the cucumbers, and the melons, and the leeks, and the onions, and the garlic:

We remember זָכַ֙רְנוּ֙ zākar za-HAHR
אֶת ʾēt ate
the fish, הַדָּגָ֔ה dāgâ da-ɡA
which אֲשֶׁר ʾăšer uh-SHER
we did eat נֹאכַ֥ל ʾākal ah-HAHL
in Egypt בְּמִצְרַ֖יִם miṣrayim meets-ra-YEEM
freely; חִנָּ֑ם ḥinnām hee-NAHM
אֵ֣ת ʾēt ate
the cucumbers, הַקִּשֻּׁאִ֗ים qiššuʾ kee-SHOO
וְאֵת֙ ʾēt ate
and the melons, הָֽאֲבַטִּחִ֔ים ʾăbaṭṭîaḥ uh-va-TEE-ak
וְאֶת ʾēt ate
and the leeks, הֶֽחָצִ֥יר ḥāṣîr ha-TSEER
וְאֶת ʾēt ate
and the onions, הַבְּצָלִ֖ים beṣel beh-TSEL
וְאֶת ʾēt ate
and the garlick: הַשּׁוּמִֽים׃ šûm shoom



Read Full Chapter : Numbers 11