எண்ணாகமம் 11

Numbers 11:32 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 11:32
அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இரவுமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாகச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளை முகாமைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்! அவர்கள் இரவும் பகலுமாக அவற்றைச் சேகரித்தனர். ஒவ்வொருவரும் மறுநாளும் அவற்றைச் சேகரித்தனர். அவர்கள் குறைந்தபட்சம் 60 மரக்கால் அளவு சேர்த்தனர். அவற்றை வெயிலில் காயும்படி முகாம்களைச் சுற்றிலும் பரப்பி வைத்தனர்.

Thiru Viviliam
மக்கள் எழுந்து அந்தப் பகல்முழுதும் இரவு முழுதும், மறுநாள் பகல் முழுதும் காடைகளைச் சேர்த்தார்கள். மிகக் குறைவாகச் சேர்த்தவன் பத்து கலம்* அளவு சேர்த்திருந்தான்; அதை அவர்கள் பாளையத்தைச் சுற்றி வெளியே முழுதும் தங்களுக்காகப் பரப்பி வைத்தார்கள்.

Roman Transliteration
Appoluthu janangal elumpi antu pakalmuluvathum, iraamuluvathum, maraுnaal muluvathum kaataikalaich serththaarkal; konjamaaych serththavan paththu omar alavu serththaan; avaikalaip paalayaththaich suttilum thangalukkaakak kuviththuvaiththaarkal.

Numbers 11:32 in Other Translations

King James Version (KJV)
And the people stood up all that day, and all that night, and all the next day, and they gathered the quails: he that gathered least gathered ten homers: and they spread them all abroad for themselves round about the camp.

American Standard Version (ASV)
And the people rose up all that day, and all the night, and all the next day, and gathered the quails: he that gathered least gathered ten homers: and they spread them all abroad for themselves round about the camp.

Bible in Basic English (BBE)
And all that day and all night and the day after, the people were taking up the birds; the smallest amount which anyone got was ten homers: and they put them out all round the tents.

Darby English Bible (DBY)
And the people rose up all that day, and the whole night, and all the next day, and they gathered the quails: he that gathered little gathered ten homers; and they spread them abroad for themselves round about the camp.

Webster's Bible (WBT)
And the people stood up all that day, and all that night, and all the next day, and they gathered the quails: he that gathered least gathered ten homers: and they spread them all abroad for themselves around the camp.

World English Bible (WEB)
The people rose up all that day, and all the night, and all the next day, and gathered the quails: he who gathered least gathered ten homers: and they spread them all abroad for themselves round about the camp.

Young's Literal Translation (YLT)
And the people rise all that day, and all the night, and all the day after, and gather the quails -- he who hath least hath gathered ten homers -- and they spread them out for themselves round about the camp.

எண்ணாகமம் Numbers 11:32

அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.

And the people stood up all that day, and all that night, and all the next day, and they gathered the quails: he that gathered least gathered ten homers: and they spread them all abroad for themselves round about the camp.

stood up וַיָּ֣קָם qûm koom
And the people הָעָ֡ם ʿam am
all כָּל kōl kole
day, הַיּוֹם֩ yôm yome
that הַה֨וּא hûʾ hoo
and all וְכָל kōl kole
night, הַלַּ֜יְלָה layil la-YEEL
and all וְכֹ֣ל׀ kōl kole
day, י֣וֹם yôm yome
the next הַֽמָּחֳרָ֗ת moḥŏrāt moh-hoh-RAHT
and they gathered וַיַּֽאַסְפוּ֙ ʾāsap ah-SAHF
אֶת ʾēt ate
the quails: הַשְּׂלָ֔ו śĕlāw seh-LAHV
he that gathered least הַמַּמְעִ֕יט māʿaṭ ma-AT
gathered אָסַ֖ף ʾāsap ah-SAHF
ten עֲשָׂרָ֣ה ʿeśer eh-SER
homers: חֳמָרִ֑ים ḥōmer hoh-MER
and they spread וַיִּשְׁטְח֤וּ šāṭaḥ sha-TAHK
לָהֶם֙
all abroad שָׁט֔וֹחַ šāṭaḥ sha-TAHK
for themselves round about סְבִיב֖וֹת sābîb sa-VEEV
the camp. הַֽמַּחֲנֶֽה׃ maḥăne ma-huh-NEH



Read Full Chapter : Numbers 11