எண்ணாகமம் 11
Numbers 11:30 in Tamil
எண்ணாகமம் 11:30
பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் முகாமிலே வந்து சேர்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு மோசேயும் இஸ்ரவேல் தலைவர்களும் கூடாரத்திற்குள் சென்றனர்.
Thiru Viviliam
பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
Roman Transliteration
Pinpu, Mosesyum isravaelin moopparum paalayaththilae vanthu sernthaarkal.
Numbers 11:30 in Other Translations
King James Version (KJV)
And Moses gat him into the camp, he and the elders of Israel.
American Standard Version (ASV)
And Moses gat him into the camp, he and the elders of Israel.
Bible in Basic English (BBE)
Then Moses, with the responsible men of Israel, went back to the tent-circle.
Darby English Bible (DBY)
And Moses withdrew into the camp, he and the elders of Israel.
Webster's Bible (WBT)
And Moses withdrew into the camp, he and the elders of Israel.
World English Bible (WEB)
Moses got him into the camp, he and the elders of Israel.
Young's Literal Translation (YLT)
And Moses is gathered unto the camp, he and the elders of Israel.
எண்ணாகமம் Numbers 11:30
பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.
And Moses gat him into the camp, he and the elders of Israel.| gat | וַיֵּֽאָסֵ֥ף | ʾāsap | ah-SAHF |
| And Moses | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
| him into | אֶל | ʾēl | ale |
| the camp, | הַֽמַּחֲנֶ֑ה | maḥăne | ma-huh-NEH |
| he | ה֖וּא | hûʾ | hoo |
| and the elders | וְזִקְנֵ֥י | zāqēn | za-KANE |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Read Full Chapter : Numbers 11