நெகேமியா 13

Nehemiah 13:5 in Tamil

தமிழ்

நெகேமியா 13:5
முற்காலத்தில் காணிக்கைகளும் சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.

Tamil Indian Revised Version
முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், ஆலயப் பணிபொருட்களும், லேவியர்களுக்கும், பாடகர்களுக்கும், வாசல் காவலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட தானியம் திராட்சைரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியர்களைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்செய்திருந்தான்.

Thiru Viviliam
எனவே இவர் தோபியாவுக்குப் பெரியதோர் அறை ஒன்றைக் கொடுத்திருந்தார். அங்கே தான் முன்பு படையல்களும், சாம்பிராணியும், பாத்திரங்களும், லேவியர், பாடகர், வாயிற்காப்போர் ஆகியோருக்குக் கட்டளைப்படி கொடுக்கப்பட்ட பத்திலொரு பகுதியான தானியம், திராட்சை இரசம், எண்ணெய் முதலியவையும் குருக்களைச் சேரவேண்டிய காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்தன.

Roman Transliteration
Murkaalaththil kaannikkaikalum saampiraanniyum, pannimuttukalum, laeviyarukkum paadakarukkum vaasalkaavalarukkum kattalaipannnappatta thaaniyam thiraatcharasam ennnney enpavaikalilae thasamapaakamum, aasaariyaraich serukira pataippaana kaannikkaikalum vaikkappattiruntha idaththil oru periya araiyai avanukku aayaththampannnniyirunthaan.

Nehemiah 13:5 in Other Translations

King James Version (KJV)
And he had prepared for him a great chamber, where aforetime they laid the meat offerings, the frankincense, and the vessels, and the tithes of the corn, the new wine, and the oil, which was commanded to be given to the Levites, and the singers, and the porters; and the offerings of the priests.

American Standard Version (ASV)
had prepared for him a great chamber, where aforetime they laid the meal-offerings, the frankincense, and the vessels, and the tithes of the grain, the new wine, and the oil, which were given by commandment to the Levites, and the singers, and the porters; and the heave-offerings for the priests.

Bible in Basic English (BBE)
Had made ready for him a great room, where at one time they kept the meal offerings, the perfume, and the vessels and the tenths of the grain and wine and oil which were given by order to the Levites and the music-makers and the door-keepers, and the lifted offerings for the priests.

Darby English Bible (DBY)
had prepared for him a great chamber, where formerly they laid the oblations, the frankincense, and the vessels, and the tithes of the corn, the new wine and the oil, which was commanded for the Levites and the singers and the doorkeepers, and the heave-offerings of the priests.

Webster's Bible (WBT)
And he had prepared for him a great chamber, where formerly they laid the meat-offerings, the frankincense, and the vessels, and the tithes of the corn, the new wine, and the oil, which was commanded to be given to the Levites, and the singers, and the porters; and the offerings of the priests.

World English Bible (WEB)
had prepared for him a great chamber, where before they laid the meal-offerings, the frankincense, and the vessels, and the tithes of the grain, the new wine, and the oil, which were given by commandment to the Levites, and the singers, and the porters; and the heave-offerings for the priests.

Young's Literal Translation (YLT)
and he maketh for him a great chamber, and there they were formerly putting the present, the frankincense, and the vessels, and the tithe of the corn, the new wine, and the oil -- the commanded thing of the Levites, and the singers, and the gatekeepers -- and the heave-offering of the priests.

நெகேமியா Nehemiah 13:5

முற்காலத்தில் காணிக்கைகளும் சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.

And he had prepared for him a great chamber, where aforetime they laid the meat offerings, the frankincense, and the vessels, and the tithes of the corn, the new wine, and the oil, which was commanded to be given to the Levites, and the singers, and the porters; and the offerings of the priests.

And he had prepared וַיַּ֨עַשׂ ʿāśâ ah-SA
ל֜וֹ
chamber, לִשְׁכָּ֣ה liškâ leesh-KA
for him a great גְדוֹלָ֗ה gādôl ɡa-DOLE
where וְשָׁ֣ם šām shahm
הָי֪וּ hāyâ ha-YA
aforetime לְפָנִ֟ים pānîm pa-NEEM
they laid נֹֽ֠תְנִים nātan na-TAHN
אֶת ʾēt ate
the meat offerings, הַמִּנְחָ֨ה minḥâ meen-HA
the frankincense, הַלְּבוֹנָ֜ה lĕbônâ leh-voh-NA
and the vessels, וְהַכֵּלִ֗ים kĕlî keh-LEE
and the tithes וּמַעְשַׂ֤ר maʿăśēr ma-uh-SARE
of the corn, הַדָּגָן֙ dāgān da-ɡAHN
the new wine, הַתִּיר֣וֹשׁ tîrôš tee-ROHSH
and the oil, וְהַיִּצְהָ֔ר yiṣhār yeets-HAHR
which was commanded מִצְוַת֙ miṣwâ meets-VA
to the Levites, הַלְוִיִּ֔ם lēwiyyî lay-vee-YEE
and the singers, וְהַמְשֹֽׁרְרִ֖ים šîr sheer
and the porters; וְהַשֹּׁעֲרִ֑ים šôʿēr shoh-ARE
and the offerings וּתְרוּמַ֖ת tĕrûmâ teh-roo-MA
of the priests. הַכֹּֽהֲנִֽים׃ kōhēn koh-HANE



Read Full Chapter : Nehemiah 13