மத்தேயு 27

Matthew 27:10 in Tamil

தமிழ்

மத்தேயு 27:10
கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

Tamil Indian Revised Version
கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.”

Thiru Viviliam
Same as above

Roman Transliteration
Karththar enakkuk karpiththapati kuyavanutaiya nilaththirkaaka athaik koduththaarkal entu eraemiyaa theerkkatharisiyinaal uraikkappattathu appoluthu niraivaerittaு.

Matthew 27:10 in Other Translations

King James Version (KJV)
And gave them for the potter's field, as the Lord appointed me.

American Standard Version (ASV)
and they gave them for the potter's field, as the Lord appointed me.

Bible in Basic English (BBE)
And they gave them for the potter's field, as I had word from the Lord.

Darby English Bible (DBY)
and they gave them for the field of the potter, according as [the] Lord commanded me.

World English Bible (WEB)
And they gave them for the potter's field, As the Lord commanded me."

Young's Literal Translation (YLT)
and gave them for the field of the potter, as the Lord did appoint to me.'

மத்தேயு Matthew 27:10

கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

And gave them for the potter's field, as the Lord appointed me.

And καὶ kai kay
gave ἔδωκαν didōmi THEE-thoh-mee
them αὐτὰ autos af-TOSE
for εἰς eis ees
the τὸν ho oh
field, ἀγρὸν agros ah-GROSE
τοῦ ho oh
potter's κεραμέως kerameus kay-ra-MAYFS
as καθὰ katha ka-THA
appointed συνέταξέν syntassō syoon-TAHS-soh
me. μοι moi moo
the Lord κύριος kyrios KYOO-ree-ose



Read Full Chapter : Matthew 27