மத்தேயு 24
Matthew 24:5 in Tamil
மத்தேயு 24:5
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
Tamil Easy Reading Version
பலர் என் பெயரைக் கூறிக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ‘நான்தான் கிறிஸ்து’ என அவர்கள் சொல்வார்கள். பலரையும் அவர்கள் ஏமாற்றுவார்கள்.
Thiru Viviliam
ஏனெனில், பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, ‘நானே மெசியா’ என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர்.
Roman Transliteration
Aenenil, anaekar vanthu, en naamaththaith thariththukkonndu: naanae Kristhu entu solli, anaekarai vanjippaarkal.
Matthew 24:5 in Other Translations
King James Version (KJV)
For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.
American Standard Version (ASV)
For many shall come in my name, saying, I am the Christ; and shall lead many astray.
Bible in Basic English (BBE)
For people will come in my name, saying, I am the Christ; and a number will be turned from the true way through them.
Darby English Bible (DBY)
For many shall come in my name, saying, *I* am the Christ, and they shall mislead many.
World English Bible (WEB)
For many will come in my name, saying, 'I am the Christ,' and will lead many astray.
Young's Literal Translation (YLT)
for many shall come in my name, saying, I am the Christ, and they shall lead many astray,
மத்தேயு Matthew 24:5
ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.
For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many.| many | πολλοὶ | polys | poh-LYOOS |
| For | γὰρ | gar | gahr |
| shall come | ἐλεύσονται | erchomai | ARE-hoh-may |
| in | ἐπὶ | epi | ay-PEE |
| τῷ | ho | oh | |
| name, | ὀνόματί | onoma | OH-noh-ma |
| my | μου | mou | moo |
| saying, | λέγοντες, | legō | LAY-goh |
| I | Ἐγώ | egō | ay-GOH |
| am | εἰμι | eimi | ee-MEE |
| ὁ | ho | oh | |
| Christ; | Χριστός, | christos | hree-STOSE |
| and | καὶ | kai | kay |
| many. | πολλοὺς | polys | poh-LYOOS |
| shall deceive | πλανήσουσιν | planaō | pla-NA-oh |
Read Full Chapter : Matthew 24