மத்தேயு 23

Matthew 23:18 in Tamil

தமிழ்

மத்தேயு 23:18
மேலும் எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்மேல் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள்.

Tamil Indian Revised Version
மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

Tamil Easy Reading Version
“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’

Thiru Viviliam
யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள்.

Roman Transliteration
Maelum evanaakilum palipeedaththin paeril saththiyampannnninaal athinaal ontumillaiyentum, evanaakilum athinmael irukkira kaannikkaiyinmael saththiyampannnninaal avan kadanaali entum sollukireerkal.

Matthew 23:18 in Other Translations

King James Version (KJV)
And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever sweareth by the gift that is upon it, he is guilty.

American Standard Version (ASV)
And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever shall swear by the gift that is upon it, he is a debtor.

Bible in Basic English (BBE)
And, Whoever takes an oath by the altar, it is nothing; but whoever takes an oath by the offering which is on it, he is responsible.

Darby English Bible (DBY)
And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever shall swear by the gift that is upon it is a debtor.

World English Bible (WEB)
'Whoever swears by the altar, it is nothing; but whoever swears by the gift that is on it, he is obligated.'

Young's Literal Translation (YLT)
`And, whoever may swear by the altar, it is nothing; but whoever may swear by the gift that is upon it -- is debtor!

மத்தேயு Matthew 23:18

மேலும் எவனாகிலும் பலிபீடத்தின் பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்மேல் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளி என்றும் சொல்லுகிறீர்கள்.

And, Whosoever shall swear by the altar, it is nothing; but whosoever sweareth by the gift that is upon it, he is guilty.

And, καί, kai kay
Whosoever Ὃς hos ose
ἐὰν ean ay-AN
shall swear ὀμόσῃ omnyō ome-NYOO-oh
by ἐν en ane
the τῷ ho oh
altar, θυσιαστηρίῳ thysiastērion thyoo-see-ah-STAY-ree-one
nothing; οὐδέν oudeis oo-THEES
it is ἐστιν· esti ay-STEE
ὃς hos ose
but δ' de thay
whosoever ἂν an an
sweareth ὀμόσῃ omnyō ome-NYOO-oh
by ἐν en ane
the τῷ ho oh
gift δώρῳ dōron THOH-rone
that τῷ ho oh
is upon ἐπάνω epanō ape-AH-noh
it, αὐτοῦ autos af-TOSE
he is guilty. ὀφείλει opheilō oh-FEE-loh



Read Full Chapter : Matthew 23