மத்தேயு 12

Matthew 12:4 in Tamil

தமிழ்

மத்தேயு 12:4
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

Tamil Indian Revised Version
அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.

Tamil Easy Reading Version
தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா? ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம்.

Thiru Viviliam
இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா?

Roman Transliteration
Avan thaevanutaiya veettil piravaesiththu, aasaariyar thavira vaeroruvarum pusikkaththakaatha thaevasamukaththu appangalaith thaanum thannotirunthavarkalum pusiththaarkalae.

Matthew 12:4 in Other Translations

King James Version (KJV)
How he entered into the house of God, and did eat the shewbread, which was not lawful for him to eat, neither for them which were with him, but only for the priests?

American Standard Version (ASV)
how he entered into the house of God, and ate the showbread, which it was not lawful for him to eat, neither for them that were with him, but only for the priests?

Bible in Basic English (BBE)
How he went into the house of God and took for food the holy bread which it was not right for him or for those who were with him to take, but only for the priests?

Darby English Bible (DBY)
How he entered into the house of God, and ate the shewbread, which it was not lawful for him to eat, nor for those with him, but for the priests only?

World English Bible (WEB)
how he entered into the house of God, and ate the show bread, which was not lawful for him to eat, neither for those who were with him, but only for the priests?

Young's Literal Translation (YLT)
how he went into the house of God, and the loaves of the presentation did eat, which it is not lawful to him to eat, nor to those with him, except to the priests alone?

மத்தேயு Matthew 12:4

அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே.

How he entered into the house of God, and did eat the shewbread, which was not lawful for him to eat, neither for them which were with him, but only for the priests?

How πῶς pōs pose
he entered εἰσῆλθεν eiserchomai ees-ARE-hoh-may
into εἰς eis ees
the τὸν ho oh
house οἶκον oikos OO-kose
τοῦ ho oh
of God, θεοῦ theos thay-OSE
and καὶ kai kay
the τοὺς ho oh
shewbread, ἄρτους artos AR-tose
τῆς ho oh
did προθέσεως prothesis PROH-thay-sees
eat ἔφαγεν phagō FA-goh
which ὃυς hos ose
not οὐκ ou oo
lawful ἐξὸν exesti AYKS-ay-stee
was ἦν ēn ane
for him αὐτῷ autos af-TOSE
to eat, φαγεῖν phagō FA-goh
neither οὐδὲ oude oo-THAY
for them τοῖς ho oh
which were with μετ' meta may-TA
him, αὐτοῦ autos af-TOSE
but εἰ ei ee
for μὴ may
the τοῖς ho oh
priests? ἱερεῦσιν hiereus ee-ay-RAYFS
only μόνοις monos MOH-nose



Read Full Chapter : Matthew 12