மத்தேயு 12

Matthew 12:26 in Tamil

தமிழ்

மத்தேயு 12:26
சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

Tamil Indian Revised Version
சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

Tamil Easy Reading Version
எனவே சாத்தான் தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது.

Thiru Viviliam
சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான். அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?

Roman Transliteration
Saaththaanaich saaththaan thuraththinaal thanakku virothamaakath thaanae pirivinai seykirathaayirukkumae; appatich seythaal avan raajyam eppati nilainirkum?

Matthew 12:26 in Other Translations

King James Version (KJV)
And if Satan cast out Satan, he is divided against himself; how shall then his kingdom stand?

American Standard Version (ASV)
and if Satan casteth out Satan, he is divided against himself; how then shall his kingdom stand?

Bible in Basic English (BBE)
And if Satan sends out Satan, he makes war against himself; how then will he keep his kingdom?

Darby English Bible (DBY)
And if Satan casts out Satan, he is divided against himself; how then shall his kingdom subsist?

World English Bible (WEB)
If Satan casts out Satan, he is divided against himself. How then will his kingdom stand?

Young's Literal Translation (YLT)
and if the Adversary doth cast out the Adversary, against himself he was divided, how then doth his kingdom stand?

மத்தேயு Matthew 12:26

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

And if Satan cast out Satan, he is divided against himself; how shall then his kingdom stand?

And καὶ kai kay
if εἰ ei ee
ho oh
Satan Σατανᾶς satanas sa-ta-NAHS
τὸν ho oh
Satan, Σατανᾶν satanas sa-ta-NAHS
cast out ἐκβάλλει ekballō ake-VAHL-loh
against ἐφ' epi ay-PEE
himself; ἑαυτὸν heautou ay-af-TOO
he is divided ἐμερίσθη· merizō may-REE-zoh
how πῶς pōs pose
then οὖν oun oon
shall stand? σταθήσεται histēmi EE-stay-mee
ho oh
kingdom βασιλεία basileia va-see-LEE-ah
his αὐτοῦ autos af-TOSE

Read Full Chapter : Matthew 12