Mark 13:11 Image in Tamil
அவர்கள்உங்களைக்கொண்டுபோய்ஒப்புக்கொடுக்கும்போது,நீங்கள்என்னபேசுவோம்என்றுமுன்னதாகக்கவலைப்படாமலும்சிந்தியாமலுமிருங்கள்;அந்நாளிகையிலேஎதுஉங்களுக்குஅருள்செய்யப்படுமோஅதையேபேசுங்கள்;ஏனெனில்பேசுகிறவர்நீங்களல்லபரிசுத்தஆவியேபேசுகிறவர்.