Mark 12:1 Image in Tamil
பின்புஅவர்உவமைகளாய்அவர்களுக்குச்சொல்லத்தொடங்கினதாவது:ஒருமனுஷன்ஒருதிராட்சத்தோட்டத்தைஉண்டாக்கி,அதைச்சுற்றிலும்வேலியடைத்து,இரசத்தொட்டியைஉண்டுபண்ணி,கோபுரத்தையும்கட்டி,தோட்டக்காரருக்குஅதைக்குத்தகையாகவிட்டு,புறத்தேசத்துக்குப்போயிருந்தான்.