மாற்கு 1

Mark 1:34 in Tamil

தமிழ்

மாற்கு 1:34
பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

Tamil Indian Revised Version
பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.

Tamil Easy Reading Version
அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.

Thiru Viviliam
பல்வேறு பிணிகளால் வருந்திய பலரை அவர் குணப்படுத்தினார். பல பேய்களையும் ஓட்டினார்; அந்தப் பேய்கள் அவரை அறிந்திருந்ததால் அவற்றை அவர் பேசவிடவில்லை.

Roman Transliteration
Palavithamaana viyaathikalaal upaththiravappattiruntha anaekarai avar sosthamaakki, anaekam pisaasukalaiyum thuraththivittar; anthap pisaasukal thammai arinthirunthapatiyaal, avaikal paesukiratharku avar idangaொdukkavillai.

Mark 1:34 in Other Translations

King James Version (KJV)
And he healed many that were sick of divers diseases, and cast out many devils; and suffered not the devils to speak, because they knew him.

American Standard Version (ASV)
And he healed many that were sick with divers diseases, and cast out many demons; and he suffered not the demons to speak, because they knew him.

Bible in Basic English (BBE)
And a number, who were ill with different diseases, he made well, and sent out evil spirits; but he did not let the evil spirits say anything, because they had knowledge of him.

Darby English Bible (DBY)
And he healed many suffering from various diseases; and he cast out many demons, and did not suffer the demons to speak because they knew him.

World English Bible (WEB)
He healed many who were sick with various diseases, and cast out many demons. He didn't allow the demons to speak, because they knew him.

Young's Literal Translation (YLT)
and he healed many who were ill of manifold diseases, and many demons he cast forth, and was not suffering the demons to speak, because they knew him.

மாற்கு Mark 1:34

பலவிதமான வியாதிகளால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.

And he healed many that were sick of divers diseases, and cast out many devils; and suffered not the devils to speak, because they knew him.

And καὶ kai kay
he healed ἐθεράπευσεν therapeuō thay-ra-PAVE-oh
many πολλοὺς polys poh-LYOOS
sick κακῶς kakōs ka-KOSE
that were ἔχοντας echō A-hoh
of divers ποικίλαις poikilos poo-KEE-lose
diseases, νόσοις nosos NOH-sose
and καὶ kai kay
devils; δαιμόνια daimonion thay-MOH-nee-one
many πολλὰ polys poh-LYOOS
cast out ἐξέβαλεν ekballō ake-VAHL-loh
and καὶ kai kay
not οὐκ ou oo
suffered ἤφιεν aphiēmi ah-FEE-ay-mee
to speak, λαλεῖν laleō la-LAY-oh
the τὰ ho oh
devils δαιμόνια daimonion thay-MOH-nee-one
because ὅτι hoti OH-tee
they knew ᾔδεισαν eidō EE-thoh
him. αὐτόν autos af-TOSE



Read Full Chapter : Mark 1