Lyrics PPT

Yutheyavin Gnanasasthiri PPT - யூதேயாவின் ஞானசாஸ்திரி

யூதேயாவின் ஞானசாஸ்திரி
விந்தைக் காட்சியைக் கண்டான்
கோடா கோடி தூதர் கூடி
பாடும் கீதத்தைக் கேட்டான்

Slide 1

யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான் கோடா கோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான்

Slide 2

உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும் தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்

Slide 3

என்றே ஆசனத்தைச் சூழ்ந்து கேரூப் சேராபீன்களும் ஆலயம் நிரம்ப நின்று மாறி மாறிப் பாடவும்

Slide 4

தூயர் தூயர் தூயரான சேனைக் கர்த்தர் எனவும் தூதர் பாட்டு விண்ணில் ஓங்க மண்ணில் இன்றும் ஒலிக்கும்

Slide 5

உந்தன் மாட்சி சேனைக் கர்த்தா வானம் பூமி நிரப்பும் தூய தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்

Slide 6

என்றே வான சேனையோடு பூதலத்தின் சபையும் கர்த்தாவை நமஸ்கரித்து துதி கீதம் பாடிடும்

Yutheyavin Gnanasasthiri - யூதேயாவின் ஞானசாஸ்திரி PowerPoint

Yutheyavin Gnanasasthiri - யூதேயாவின் ஞானசாஸ்திரி Lyrics

Yutheyavin Gnanasasthiri PPT

Download Yutheyavin Gnanasasthiri - யூதேயாவின் ஞானசாஸ்திரி Tamil PPT