Lyrics PPT

Yosanaiyil Periyavare PPT - யோசனையில் பெரியவரே

யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களில் வல்லவரே
ஆராதனை ஆராதனை

Slide 1

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களில் வல்லவரே ஆராதனை ஆராதனை

Slide 2

ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

Slide 3

கண்மணிபோல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

Slide 4

சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

Slide 5

வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

Slide 6

தேடி என்னைக் காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

Slide 7

பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

Slide 8

உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக் கல்லே ஆராதனை ஆராதனை

yosanaiyil periyavare PowerPoint

Yosanaiyil Periyavare - யோசனையில் பெரியவரே Lyrics

Yosanaiyil Periyavare PPT

Download yosanaiyil periyavare Tamil PPT