Lyrics PPT

Yesu Kuda Varuvaar PPT - இயேசு கூட வருவார்

இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்

Slide 1

இயேசு கூட வருவார் எல்லாவித அற்புதம் செய்வார்

Slide 2

நோய்கள் பேய்கள் ஊட்டிடுவார் நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்

Slide 3

வேதனை துன்பம் நீக்கிடுவார் சமாதானம் சந்தோஷம் எனக்கு தருவார்

Slide 4

கடன்தொல்லைகள் கஷ்டங்கள் நீக்கிடுவார் கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

Slide 5

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன் எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Yesu Kuda Varuvaar PowerPoint

Yesu Kuda Varuvaar - இயேசு கூட வருவார் Lyrics

Yesu Kuda Varuvaar PPT

Download Yesu Kuda Varuvaar Tamil PPT