Lyrics PPT

Yakobin Devan Thunai Aanar PPT - யாக்கோபின் தேவன் துணை ஆனார்

யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான் -2
தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே
நம்பிக்கை வைத்துளேன் -2
பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 1

யாக்கோபின் தேவன் துணை ஆனார் பாக்கியவான் நான் பாக்கியவான் -2 தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே நம்பிக்கை வைத்துளேன் -2 பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 2

ஆத்துமாவே நீ கர்த்தரை துதி அல்லேலூயா நீ தினம் பாடு-2 நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நாமக்குள் வாழ்கிறார் -2

Slide 3

தெய்வநாம் கர்த்தர் இவர்  மேலே நம்பிக்கை வைத்துளேன்-2 பாக்கியவான் நான் பாக்கியவான்-2 யாக்கோபின் தேவன் துணை ஆனார் பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 4

வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார்-2 அரசாழ்கிண்டார் என்றென்றிக்கும் ராஜரீகம் செய்கிறர் -2

Slide 5

தெய்வநாம் கர்த்தர் இவர் மேலே நம்பிக்கை வைத்துளேன்-2 பாக்கியவான் நான் பாக்கியவான்-2 யாக்கோபின் தேவன் துணை ஆனார் பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 6

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார் கட்டப்பட்டோராய் கட்டவிக்கின்றார் சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் திக்கற்ற பிள்ளைகளை

Slide 7

தெய்வநாம் கர்த்தர் மேலே நம்பிக்கை வைத்துளேன்-2 பாக்கியவான் நான் பாக்கியவான்-2 யாக்கோபின் தேவன் துணை ஆனார் பாக்கியவான் நான் பாக்கியவான்

Slide 8

Keyboard Chords for Yakobin Devan Thunai Aanar

Yakobin Devan Thunai Aanar PowerPoint

Yakobin Devan Thunai Aanar - யாக்கோபின் தேவன் துணை ஆனார் Lyrics

Yakobin Devan Thunai Aanar PPT

Download Yakobin Devan Thunai Aanar Tamil PPT