Lyrics PPT

Vanathi Vanavar Nam PPT - வானாதி வானவர் நம் இயேசுவை

வானாதி வானவர் நம் இயேசுவை
வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
தேவாதி தேவன் நம் இயேசுவை
நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்

Slide 1

வானாதி வானவர் நம் இயேசுவை வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம் தேவாதி தேவன் நம் இயேசுவை நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்

Slide 2

அல்லேலூயா அல்லேலூயா

Slide 3

வானங்களை விரித்தவரை பாடுவோம் வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்

Slide 4

வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம் வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்

Slide 5

பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்

Slide 6

பாரில் வந்த பரலோக நாயகன் பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே

Vanathi vanavar nam PowerPoint

Vanathi Vanavar Nam - வானாதி வானவர் நம் இயேசுவை Lyrics

Vanathi Vanavar Nam PPT

Download Vanathi vanavar nam Tamil PPT