Lyrics PPT

Unka Kirupai Thaan Ennai PPT - உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

Slide 1

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

Slide 2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபையிது   ..கிருபையே

Slide 3

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபையிது ..கிருபையே

Slide 4

ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம் எனக்கு உதவி செய்த கிருபையிது ..கிருபையே

Slide 5

உழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்தி வைத்த கிருபையிது ..கிருபையே

Unka Kirupai Thaan Ennai PowerPoint

Unka Kirupai Thaan Ennai - உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது Lyrics

Unka Kirupai Thaan Ennai PPT

Download Unka Kirupai Thaan Ennai Tamil PPT