Lyrics
PPT
Ummaiyae Nampuvaen PPT - உம்மையே நம்புவேன்
உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
1. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வில் அசையாத
கன்மலையே கோட்டையே
2. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும்
தீபமுமே ஜோதியே
3. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வை பாதுகாக்கும்
கேடகமே துருகமே
Ummaiyae Nampuvaen PowerPoint
Ummaiyae Nampuvaen - உம்மையே நம்புவேன் Lyrics
Ummaiyae Nampuvaen PPT
Download Ummaiyae Nampuvaen Tamil PPT