Lyrics PPT

Ummai Naan Ninaikkum Neram PPT - உம்மை நான் நினைக்கும் நேரம்

Ummai Naan Ninaikkum Neram - உம்மை நான் நினைக்கும் நேரம்

Slide 1

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம்

Slide 2

F Maj உம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம் புகை போல் பறந்திடும் சுமையான மன பாரம்-2

Slide 3

கொஞ்சம் கூட வெளித்தோற்றம் உருவம் நீர் பார்க்கலையே நெஞ்சம் மட்டும் போதும் என்று சொன்னீரே எந்தன் அல்லையே

Slide 4

பாவி என்று பாராமல் ஏற்றுக்கொண்டீர் என்னையே அது போல இன்பம் இல்லையே-2

Slide 5

1.கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில

Slide 6

நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே-2-பாவி என்று

Slide 7

2.சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள் அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள்

Slide 8

அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று

Slide 9

Ummai Naan Ninaikkum Neram Thukkangalum Oodum Thooram Pugai Pol Paranthidum Sumaiyaana Mana Baram-2

Slide 10

Konjam Kooda Veliththotram Uruvam Neer Paarkkalayae Nenjam Mattum Pothum Endru Sonnerae Enthan Allayae

Slide 11

Paavi Endru Paaraamal Yetrukkondeer Ennayae Athu pola Inbam illayae

Slide 12

1.Karppa Valiyai Porukkum Thaayai Pola Valiyai Sumantheer Enakkai Siluvayila

Slide 13

Neerindri Ethuvum Irunthum Vaazhkkaiyinmayae Neer Irunthal Thunbam Kooda Endrum Inimayae-2-Pavi Endru

Slide 14

2.Solla Thayangum Ella Ragasiyangal Arinthum Anaikka Virumbum Unthan Karangal

Slide 15

Anbendraal Ennavendru Arinthen Ummilae Ovvoru Nimidamum Um Piriyam En Melae-2-Paavi Endru

Slide 16

Chords: F Maj, 4/4

Slide 17

F உம்மை நான் நினைக்கும் நேரம் F துக்கங்களும் ஓடும் தூரம் F புகை போல் பறந்திடும்

Slide 18

F சுமையான மன பாரம்-2

Slide 19

F கொஞ்சம் கூட வெளித்தோற்றம் Cm            Bb உருவம் நீர் பார்க்கலையே F நெஞ்சம் மட்டும் போதும் என்று

Slide 20

Cm7                                    C சொன்னீரே எந்தன் அல்லையே

Slide 21

F                   C பாவி என்று பாராமல் Dm                             Bb/F ஏற்றுக்கொண்டீர் என்னையே F/Bb            (C)             Bb/F அது போல இன்பம் இல்லையே-2

Slide 22

Am           Dm 1.கர்ப்ப வலியை Gm C பொறுக்கும் தாயைப்போல Am Dm வலியை சுமந்தீர்

Slide 23

Gm     C எனக்காய் சிலுவையில

Slide 24

Dm                          Bb நீரின்றி எதுவும் இருந்தும் Gm                C வாழ்க்கையின்மையே Dm                  Bb நீர் இருந்தால் துன்பம் கூட

Slide 25

Gm                 C என்றும் இனிமையே-2-பாவி என்று

Ummai Naan Ninaikkum Neram - உம்மை நான் நினைக்கும் நேரம் PowerPoint

Ummai Naan Ninaikkum Neram - உம்மை நான் நினைக்கும் நேரம் Lyrics

Ummai Naan Ninaikkum Neram PPT

Download Ummai Naan Ninaikkum Neram - உம்மை நான் நினைக்கும் நேரம் Tamil PPT