Lyrics PPT

Thozhuvom Paranai Thuuya PPT - தொழுவோம் பரனை தூய

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன்
விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி
பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும்
மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Slide 1

1.தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன் விழுவோம் அவர் முன் மாட்சி போற்றி பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Slide 2

2. வைப்போம் அவர் பாதம் கவலை பாரத்தை எப்பாரம் தாங்கும் திரு உள்ளமே ஈவார் நம் வேண்டலை ஆற்றுவார் துக்கத்தை ஜீவ பாதை காப்பார் உத்தமமாய்.

Slide 3

3. படைக்கும் காணிக்கை மா அற்பமாயினும், அடையோமே பயம் ஆராதிக்க; சத்தியம் அன்பு மேலாம் காணிக்கையாகும் அத்தனைப் பக்தியாய் பூஜித்திட.

Slide 4

4. பயம் நடுக்கத்துடன் படைத்திடினும் தயவாய் ஏற்பார் நம் காணிக்கையே மாலையின் கண்ணீர்தான், காலையில் களிப்பாம் மலைவு போம், நிற்கும் நம்பிக்கையே.

Slide 5

5. தொழுவோம் பரனை தூயச் சிறப்புடன், விழுவோம் அவர்முன் மாட்சி போற்றி; பொன்னாம் வணக்கமும் தூபமாம் தாழ்மையும் மன்னர்முன் வைத்துப் பணிவோம் ஏற்றி.

Thozhuvom Paranai Thuuya - தொழுவோம் பரனை தூய PowerPoint

Thozhuvom Paranai Thuuya - தொழுவோம் பரனை தூய Lyrics

Thozhuvom Paranai Thuuya PPT

Download Thozhuvom Paranai Thuuya - தொழுவோம் பரனை தூய Tamil PPT