Lyrics PPT

Thothira Paathirane Deva PPT - தோத்திர பாத்திரனே தேவா

தோத்திர பாத்திரனே, தேவா,
தோத்திரந் துதியுமக்கே!
நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய்
நித்தியம் துதியுமக்கே!

Slide 1

தோத்திர பாத்திரனே, தேவா, தோத்திரந் துதியுமக்கே! நேத்திரம் போல் முழு ராத்ரியுங்காத்தோய் நித்தியம் துதியுமக்கே!

Slide 2

சரணங்கள்

Slide 3

1. சத்துரு பயங்களின்றி – நல்ல நித்திரை செய்ய எமை பத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியே சுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர

Slide 4

2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின் விழிகளை மூடாமல், துடி கொள் தாய்போல் படிமிசை எமது துணை எனக் காத்தவனே — தோத்திர

Slide 5

3. காரிருள் அகன்றிடவே – நல்ல கதிரொளி திகழ்ந்திடவே, பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகன பாங்கு சீராக்கி வைத்தாய் — தோத்திர

Slide 6

4. இன்றைத் தினமிதிலும் – தொழில் எந்தெந்த வகைகளிலும் உன் திறுமறைப்படி ஒழுகிட எமக்கருள் ஊன்றியே காத்துக் கொள்வாய் — தோத்திர

Thothira Paathirane Deva PowerPoint

Thothira Paathirane Deva - தோத்திர பாத்திரனே தேவா Lyrics

Thothira Paathirane Deva PPT

Download Thothira Paathirane Deva Tamil PPT