Lyrics PPT

Sthotharipaen Devaney PPT - ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2)

Slide 1

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2)

Slide 2

1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே

Slide 3

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

Slide 4

2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான அன்பில் மயங்கி நான் போனேன் உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே

Slide 5

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

Slide 6

3) அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன் அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம் திரு வார்த்தையை எனக்கு தந்து அதிசயமாய் தினம் நடத்துகிறீர் சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே

Slide 7

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை PowerPoint

Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனை Lyrics

Sthotharipaen Devaney PPT

Download Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை Tamil PPT