Lyrics PPT

Siluvaiyil Yesuvae PPT - சிலுவையில் இயேசுவே

சிலுவையில் இயேசுவே
எனக்காய் பலியானீர்
சர்வாங்க தகனபலியானீர்
முழுவதும் அற்பணித்தீர் - உம்மை

Slide 1

சிலுவையில் இயேசுவே எனக்காய் பலியானீர் சர்வாங்க தகனபலியானீர் முழுவதும் அற்பணித்தீர் – உம்மை

Slide 2

என்னையே தருகிறேன் பூரணமாகவே கொஞ்சமாய் அல்ல முழுமையாகவே !

Slide 3

போஜன பலியானீர் நான் ஜீவபலியாக சாட்சியாய் வாழ்ந்தென்னை சாட்சியாய் மாற்றினீர்

Slide 4

சமாதான பலியானீர் ஒப்புரவாக்கிட பரம தகப்பனோடு என்னையும் இணைத்திட்டீர்

Slide 5

பாவப் பலியானீர் என்னையும் மீட்டிட குற்றம் நீக்கும் பலியாகி என் குற்றம் நீக்கினீர்

Siluvaiyil Yesuvae – Ennakkai Paliyaneer PowerPoint

Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே Lyrics

Siluvaiyil Yesuvae PPT

Download Siluvaiyil Yesuvae – Ennakkai Paliyaneer Tamil PPT