Lyrics PPT

Puuloekaththaarae Yaavarum PPT - திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்
          

Slide 1

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம்

Slide 2

1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள் ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி பாட வாருங்கள்

Slide 3

2. பராபரன் மெய்த் தெய்வமே நாம் அல்ல அவர் சிருஷ்டித்தார் நாம் ஜனம் அவர் ராஜனே நாம் மந்தை அவர் மேய்ப்பனார்.

Slide 4

3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள் சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி துதிசெய்யுங்கள்.

Slide 5

4. கர்த்தர் தயாளர் இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே.

Slide 6

5. விண் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகிய பிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும்.

Puuloekaththaarae Yaavarum PowerPoint

Puuloekaththaarae Yaavarum - திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரம் Lyrics

Puuloekaththaarae Yaavarum PPT

Download Puuloekaththaarae Yaavarum Tamil PPT