Lyrics PPT

Puthu Kirubaigal Thinam PPT - புது கிருபைகள் தினம் தினம் தந்து

Puthu Kirubaigal Thinam

Slide 1

Puthu Kirubaigal Thinam

Slide 2

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே

Slide 3

1. என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரியதான மேன்மை வேறொன்றும் இல்லையே

Slide 4

2. நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கண்மணிப்போல காத்திட்டீர்

Slide 5

3. பாதங்கள் சறுக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னைப் பாடி மகிழ வைத்தீர்

Puthu Kirubaigal Thinam PowerPoint

Puthu Kirubaigal Thinam - புது கிருபைகள் தினம் தினம் தந்து Lyrics

Puthu Kirubaigal Thinam PPT

Download Puthu Kirubaigal Thinam Tamil PPT