Lyrics PPT

Putharkalin Maththiyil PPT - முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
ஒரு ரோஜா புஷ்பம் உளதே
மா சௌந்தரியம் ஆனவரே
இயேசு நாதனே எம் தேவனே

Slide 1

1. முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஜா புஷ்பம் உளதே மா சௌந்தரியம் ஆனவரே இயேசு நாதனே எம் தேவனே

Slide 2

வாழ்த்துமே எங்கள் தேவனே ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் – (2)

Slide 3

2. இதயம் மிக கசந்து நொந்து மனம் கிலேசம் அடைந்திடும் நாள் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார்

Slide 4

3. தந்தை தாயும் எம் சொந்தமானோரும் கைவிட்டாலும் நம்மவர் மாறிடார் துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்

முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil PowerPoint

Putharkalin Maththiyil - முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Lyrics

Putharkalin Maththiyil PPT

Download முள்ளுள்ள புதர்களின் மத்தியில்-Mullulla Putharkalin Maththiyil Tamil PPT