Lyrics PPT

Potrum PPT - பார் போற்றும் புகழ் நீரே-PAAR

Scale: B Maj
பார் போற்றும் புகழ் நீரே.. புகழ் நீரே
இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே
முழங்கால்கள் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே
இயேசுவே புகழ் நீரே…
நிகர் இல்லையே….

Slide 1

Scale: B Maj பார் போற்றும் புகழ் நீரே.. புகழ் நீரே இயேசுவே நீர் தானே நிகர் இல்லையே முழங்கால்கள் முடங்கிடுமே நாவு எல்லாம் போற்றிடுமே இயேசுவே புகழ் நீரே…

Slide 2

நிகர் இல்லையே….

Slide 3

1.என்றும் மாறாதது இயேசுவின் அன்பு என்னை தள்ளாதது மலைகள் விலகி போனாலும் உம் கிருபைகள் என்றும் என்னை தாங்கிடுமே

Slide 4

கெம்பீர சத்தமாய் உம்மை உயர்த்திடுவேன் உன்னதர் உம்மையே என்றும் புகழ்ந்திடுவேன் புகழ் நீரே எந்தன் இயேசுவே-பார் போற்றும்

Slide 5

2.சர்வ வல்லவரே உம் வல்லமை என்றும் குறைந்து போவதில்லையே என்னை ஆளும் தகப்பனே உம் அன்பிற்கு ஈடாய் உலகில் எதுவும் இல்லையே-கெம்பீர சத்தமாய்

Slide 6

Shine Jesus You Shine for All The World to see you are Glorious-4 Ohh…..You are Glorious Ohh…..You are Glorious-4-பார் போற்றும்

பார் போற்றும் புகழ் நீரே-Paar Potrum PowerPoint

Potrum - பார் போற்றும் புகழ் நீரே-PAAR Lyrics

Potrum PPT

Download பார் போற்றும் புகழ் நீரே-Paar Potrum Tamil PPT