Lyrics
PPT
Paraloga Devane PPT - பரலோக தேவனே
பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த
எல்ஷடாய் -2
சர்வவல்லதெய்வமே
உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் - உம்மை
யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே
யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே
எல்ரோயீ -2
என்னைக் கண்ட தெய்வமே
paraloga devane PowerPoint
Paraloga Devane - பரலோக தேவனே Lyrics
Paraloga Devane PPT
Download paraloga devane Tamil PPT