Lyrics PPT

Nirappumae PPT - உங்க மகிமையால் இறங்கி வாருமே

உங்க மகிமையால் இறங்கி வாருமே
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2
நிரப்புமே நிரப்புமே என்னை
இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Slide 1

உங்க மகிமையால் இறங்கி வாருமே பரிசுத்த ஆவியால் என்னை நிரப்புமே-2 நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Slide 2

பெலவீன நேரத்தில் பெலத்தை தருவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2

Slide 3

நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Slide 4

சத்துவம் இல்லாதவனுக்கு சத்துவத்தை பெருக செய்வேன் சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2

Slide 5

நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Slide 6

மாம்சமான யாவர் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னதும் நீரல்லவோ இன்றே நிரப்புமே-2

Slide 7

நிரப்புமே நிரப்புமே என்னை இன்றே நிரப்புமே-அல்லேலூயா-2

Nirappumae PowerPoint

Nirappumae - உங்க மகிமையால் இறங்கி வாருமே Lyrics

Nirappumae PPT

Download Nirappumae Tamil PPT