Lyrics PPT

Neeye Nirantharam PPT - நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம்
இயேசுவே என் வாழ்வில்
நீயே நிரந்தரம்

Slide 1

நீயே நிரந்தரம் இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்

Slide 2

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உம் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்

Slide 3

நான் மாண்ட பின்பும் உம்மில் உயிர்ப்பது நிரந்தரம்

Slide 4

நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்

Slide 5

தாயின் அன்பு சேய்க்கு இங்கு நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்

Slide 6

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்

Neeye nirantharam PowerPoint

Neeye Nirantharam - நீயே நிரந்தரம் Lyrics

Neeye Nirantharam PPT

Download Neeye nirantharam Tamil PPT