Lyrics PPT

Sthothirangalai Eredukindrom PPT - ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்

ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்
நன்றியால் உம்மை துதித்து பாடுறோம்

Slide 1

ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம் நன்றியால் உம்மை துதித்து பாடுறோம்

Slide 2

நன்றி… Thank you Jesus

Slide 3

கொடிய வியாதிகள் பலவீனங்கள் நீக்கி குணமாக்கியே பாதுகாத்தீரே

Slide 4

தடைகள் யாவையும் தகர்த்தெறிந்திரே துதிகள் செலுத்தி முன்னேறச் செய்தீரே

Slide 5

போராட்டங்கள் யுத்தங்களையுமே ஜெயம் எடுக்கவே பெலன் தந்தீரே

Slide 6

செங்கடலதை யோர்தானையுமே இரண்டாய் பிரித்து (பிளந்து) வழி திறந்தீரே

Slide 7

வாக்குத்தத்தமும் விசுவாசமுமே வாழ்வில் தந்துமே என்னை வாழவைத்தீரே

Slide 8

அபிஷேகம் தந்தீர் அளவில்லாமலே அதிகாரம் தந்தீர் அனைத்தின்மேலுமே

Slide 9

சீக்கிரம் வருவேன் என்றுரைத்தீரே சீயோன் சேரவே வாஞ்சிக்கிறேனே

Nandri… Thank You Jesus PowerPoint

Sthothirangalai Eredukindrom - ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம் Lyrics

Sthothirangalai Eredukindrom PPT

Download Nandri… Thank You Jesus Tamil PPT