Lyrics PPT

Nadaka Solli Thaarum PPT - நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே

Nadaka Solli Thaarum
நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே
தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

Slide 1

Nadaka Solli Thaarum நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்

Slide 2

1. இருள் நிறைந்த உலகம் இது துன்பம் என்னை நெருக்குதே அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே

Slide 3

2. அடம் பிடித்து விலகிடுவேன் கருணையோடு மன்னியும் கரம் பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே

Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் PowerPoint

Nadaka Solli Thaarum - நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே Lyrics

Nadaka Solli Thaarum PPT

Download Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் Tamil PPT