Lyrics PPT

Naan Nirpathum PPT - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்
கிருபை தேவ கிருபை
நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்
கிருபை தேவ கிருபை - 2

Slide 1

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருபை தேவ கிருபை நான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும் கிருபை தேவ கிருபை – 2

Slide 2

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Slide 3

2. என் வெறுமையை கண்ணோக்கி பார்த்ததும் கிருபை தேவ கிருபை தம் நிறைவால் என்னை நிரப்பினதும் கிருபை தேவ கிருபை – 2

Slide 4

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Slide 5

3.கர்த்தரின் சமூகத்தில் துதிப்பதும் கிருபை தேவா கிருபை அவர் வார்த்தையால் நன்மையை பெறுவதும் கிருபை தேவா கிருபை – 2 – நான்

Slide 6

அவர் கிருபை என்றுமுள்ளது – 4 – நான் நிற்பதும்

Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் PowerPoint

Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Lyrics

Naan Nirpathum PPT

Download Naan Nirpathum - நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் Tamil PPT