Lyrics PPT

Munne Sareera Vaithiyanaam PPT - முன்னே சரீர வைத்தியனாம்

முன்னே சரீர வைத்தியனாம்
லூக்காவைத் தேவரீர்
ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும்
கர்த்தாவே, அழைத்தீர்

Slide 1

முன்னே சரீர வைத்தியனாம் லூக்காவைத் தேவரீர் ஆன்மாவின் சா நோய் தீர்க்கவும் கர்த்தாவே, அழைத்தீர்

Slide 2

ஆன்மாவின் ரோகம் நீக்கிடும் மெய்யான வைத்தியரே உம் வார்த்தையாம் மருந்தினால் நற்சுகம் ஈயுமே

Slide 3

கர்த்தாவே, பாவக் குஷ்டத்தால்

Slide 4

சா வேதனையுற்றோம் உம் கரத்தால் தொட்டருளும் அப்போது சுகிப்போம்

Slide 5

ஆன்மாக்கள் திமிர்வாத்தால் மரித்துப் போயினும் நீர் வல்ல வாக்கைக் கூறுங்கால் திரும்ப ஜீவிக்கும்

Slide 6

துர் ஆசை தீய நெஞ்சிலே தீப்போல காயினும் உம் சாந்த சொல்லால் கோஷ்டத்தை தணிய செய்திடும்

Slide 7

எத்தீங்கும் நீக்கும், இயேசுவே நற்பாதம் அண்டினோம் உம் பூரண கடாட்சத்தால் சுத்தாங்கம் பெறுவோம்

Munne Sareera Vaithiyanaam - முன்னே சரீர வைத்தியனாம் PowerPoint

Munne Sareera Vaithiyanaam - முன்னே சரீர வைத்தியனாம் Lyrics

Munne Sareera Vaithiyanaam PPT

Download Munne Sareera Vaithiyanaam - முன்னே சரீர வைத்தியனாம் Tamil PPT