Lyrics PPT

Maranthidathe Nee PPT - மறந்திடாதே நீ

பல்லவி

Slide 1

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற மறந்திடாதே

Slide 2

சரணங்கள்

Slide 3

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் சிலர் பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

Slide 4

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

Slide 5

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

மறந்திடாதே நீ -Maranthidathe Nee PowerPoint

Maranthidathe Nee - மறந்திடாதே நீ Lyrics

Maranthidathe Nee PPT

Download மறந்திடாதே நீ -Maranthidathe Nee Tamil PPT