Lyrics PPT

Malaigal Vilaginaalum PPT - மலைகள் விலகினாலும்

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது
சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும்..

Slide 1

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும்..

Slide 2

கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்)

Slide 3

கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை

Slide 4

இயேசு எனக்காய் பலியானதனால்

Slide 5

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை

Slide 6

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை குற்றப்படும்படி செய்திடுவீர்

Slide 7

மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது மலைகள் விலகினாலும்…

Malaigal Vilaginaalum PowerPoint

Malaigal Vilaginaalum - மலைகள் விலகினாலும் Lyrics

Malaigal Vilaginaalum PPT

Download Malaigal Vilaginaalum Tamil PPT