Lyrics PPT

Magimai Matchimai PPT - மகிமை மாட்சிமை நிறைந்தவரே!

Magimai Matchimai
மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

Slide 1

Magimai Matchimai மகிமை மாட்சிமை நிறைந்தவரே! மகிழ்வுடன் தொழுதிடுவோம் பரிசுத்த தேவனாம் இயேசுவை பணிந்தே தொழுகுவோம்

Slide 2

1. உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே முழங்கால் யாவுமே பாரில் மடங்கிடுதே உயர்ந்தவரே சிறந்தவரே! என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Slide 3

2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே! ஒளியினை தந்ததுமே இதயத்தில் வாசம் செய்யும் ஒளிநிறைவே அருள் நிறைவே! என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Slide 4

3. பரிசுத்த தேவன் நீரே! பாதம் பணிந்திடுவோம் கழுவியே நிறுத்தினீரே சத்திய தேவன் நீரே! கனம் மகிமை செலுத்தியே நாம் என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Slide 5

4. நித்திய தேவன் நீரே! நீதி நிறைந்தவரே! அடைக்கலமானவரே! அன்பு நிறைந்தவரே! நல்லவரே வல்லவரே! என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Slide 6

5. அற்புதம் தேவன் நீரே! ஆசீர் அளிப்பவரே! அகமதில் மகிழ்ந்துமே துதியினில் புகழ்ந்துமே ஆவியோடும் உண்மையோடும் என்றும் தொழுதிடுவோம் – மகிமை

Slide 7

In English:

Slide 8

Magimai Matchimai Nirainthavare Magilvudan tholuthiduvom Parisuththa devanaam yesuvai Paninthe tholuvom

Slide 9

1. Unnatha devan neere Niyaanam nirainthavare Mulangaal yaavume Paaril madangiduthe Uyarnthavare siranthavare Endrum tholuthiduvom – Magimai

Slide 10

2. Oruvarum seeraa oliyil Vaasam seibavare Oliyinai thanthathume Ithayathil vaasam seiyum Oliniraive arul niraive Endrum tholuthiduvom  – Magimai

Slide 11

3. Parisuththa devan neere Paatham paninthiduvom Kaluviye niruththineere Sathiyaa devane neere Kanam magimai seluththiye Naam endrum tholuthiduvom – Magimai

Slide 12

4. Niththiyaa devan neere Neethi nirainthavare Adaikkalamaanavare Anbu nirainthavare Nallavare vallavare Endrum tholuthiduvom – Magimai

Slide 13

5. Arputham devan neere Aaseer alippavare Agamathil magilnthume Thuthiyinil pugalnthume Aaviyodum Unmaiyodum Endrum tholuthiduvom  – Magimai

Magimai Matchimai – மகிமை மாட்சிமை நிறைந்தவரே PowerPoint

Magimai Matchimai - மகிமை மாட்சிமை நிறைந்தவரே! Lyrics

Magimai Matchimai PPT

Download Magimai Matchimai – மகிமை மாட்சிமை நிறைந்தவரே Tamil PPT