Lyrics PPT

Magilthu Kali Koorungal PPT - மகிழ்ந்து களிகூறுங்கள்

மகிழ்ந்து களிகூறுங்கள் - 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

Slide 1

மகிழ்ந்து களிகூறுங்கள் – 2 இயேசு இராஜன் பிறந்ததினால் மகிழ்ந்து களிகூறுங்கள்

Slide 2

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

Slide 3

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

Slide 4

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Magilthu Kali Koorungal PowerPoint

Magilthu Kali Koorungal - மகிழ்ந்து களிகூறுங்கள் Lyrics

Magilthu Kali Koorungal PPT

Download Magilthu Kali Koorungal Tamil PPT