Lyrics PPT

Maa Devan Piranthar PPT - மா தேவன் பிறந்தார்

மா தேவன் பிறந்தர்
மண் மீதில் உதித்தார்
மகிழுடன் பாடிடுவோம்
மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

Slide 1

மா தேவன் பிறந்தர் மண் மீதில் உதித்தார் மகிழுடன் பாடிடுவோம் மகிழ்ந்து கொண்டாடிடுவோம்

Slide 2

Happy Christmas …

Slide 3

மாந்தரின் பாவங்களை மன்னிக்க அவர் வந்தார் மகிமையில் சேர்த்திடவே மகிபன் வந்துவிட்டார்

Slide 4

நீங்கா துன்பங்களை நீக்கிட அவர் வந்தார் நித்திய வாழ்வினையே நிர்மலன் தந்திடுவார்

Maa Devan Piranthar - மா தேவன் பிறந்தார் PowerPoint

Maa Devan Piranthar - மா தேவன் பிறந்தார் Lyrics

Maa Devan Piranthar PPT

Download Maa Devan Piranthar - மா தேவன் பிறந்தார் Tamil PPT