Lyrics PPT

Krishthore Ellorum Kalikoornthu Paadi PPT - கிறிஸ்தோரே எல்லாரும்

Krishthore Ellorum Kalikoornthu Paadi
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Slide 1

Krishthore Ellorum Kalikoornthu Paadi 1. கிறிஸ்தோரே எல்லாரும் களிகூர்ந்து பாடி ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள் தூதரின் ராஜா மீட்பராய்ப் பிறந்தார்

Slide 2

நமஸ்கரிப்போமாக (3) கர்த்தாவை

Slide 3

2. மகத்துவ ராஜா, சேனையின் கர்த்தாவே, அநாதி பிறந்த மா ஆண்டவா; முன்னணை தானோ உமக்கேற்கும் தொட்டில் நமஸ்கரிப்போமாக (3)

Slide 4

கர்த்தாவை

Slide 5

3. விண் மண்ணிலும் கர்த்தர் கனம் பெற்றோர் என்று தூதாக்களே பாக்கியவான்களே ஏகமாய்ப் பாடி போற்றி துதியுங்கள் நமஸ்கரிப்போமாக (3)

Slide 6

கர்த்தாவை

Slide 7

4. அநாதி பிதாவின் வார்த்தையான கிறிஸ்தே! நீர் மாமிசமாகி இந்நாளிலே ஜென்மித்தீர் என்று உம்மை ஸ்தோத்திரிப்போம் நமஸ்கரிப்போமாக (3)

Slide 8

கர்த்தாவை

Krishthore Ellorum Kalikoornthu Paadi PowerPoint

Krishthore Ellorum Kalikoornthu Paadi - கிறிஸ்தோரே எல்லாரும் Lyrics

Krishthore Ellorum Kalikoornthu Paadi PPT

Download Krishthore Ellorum Kalikoornthu Paadi Tamil PPT