Lyrics PPT

Karththaavin Janamae Kaiththaalamudanae PPT - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)

Slide 1

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு! அல்லேலூயா! அல்லேலூயா! (2)

Slide 2

1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Slide 3

2. நீதியின் பாதையிலே — அவர் நிதம் நம்மை நடத்துகின்றார்! எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Slide 4

3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Karththaavin Janamae Kaiththaalamudanae PowerPoint

Karththaavin Janamae Kaiththaalamudanae - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics

Karththaavin Janamae Kaiththaalamudanae PPT

Download Karththaavin Janamae Kaiththaalamudanae Tamil PPT