Lyrics PPT

Karthave Devargalil PPT - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் 
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் ?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

Slide 1

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் ? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ?

Slide 2

செங்கடலை நீர் பிளந்து உந்தன் ஜனங்கலை நடத்தி சென்றீர் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர்

Slide 3

தூதர்கள் உண்ணும்  உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே உம்மைப்போல் யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட

Slide 4

கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்கலை தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர்

Karthave Devargalil PowerPoint

Karthave Devargalil - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் Lyrics

Karthave Devargalil PPT

Download Karthave Devargalil Tamil PPT