Lyrics PPT

Karthar En Meipar PPT - கர்த்தர் என் மேய்ப்பர்

கர்த்தர் என் மேய்ப்பர்
நான் தாழ்ச்சியடையேன்
அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

Slide 1

கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேன் அவர் என்னை காப்பார் ஏந்தி சுமப்பார்

Slide 2

என் துக்கம் மாற்றுவார் என் தேவனை அறிவார் அவர் சர்வ வல்ல தேவனே அவரால் கூடாதது ஒன்றுமே இல்லை எல்லாம் அவராலே கூடும் அவரால் எல்லாம் கூடும்

Slide 3

சிறையிருப்பை மாற்றுவார் தாழ்ப்பாள்களை உடைப்பார் அவர் சேனைகளின் கர்த்தரே அவர் அற்புதத்துன் தேவன் அதிசயம் செய்வார் அவராலே எல்லாம் கூடும்

Slide 4

எல்லாம் அவராலே கூடும்

Karthar en meipar PowerPoint

Karthar En Meipar - கர்த்தர் என் மேய்ப்பர் Lyrics

Karthar En Meipar PPT

Download Karthar en meipar Tamil PPT