Lyrics PPT

Kalvari Anbu Marrinadhennai PPT - கல்வாரி அன்பு மாற்றினதென்னை

Kalvari Anbu Marrinadhennai
கல்வாரி அன்பு மாற்றினதென்னை
கல்வாரி அன்பு - நொருக்கினதே என்னை
எனக்காகவே - 2 அலங்கோலம் எல்லாம்
எனக்காகவே - 2 அவதி எல்லாம்
என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
சர்வலோகாதிபரே

Slide 1

Kalvari Anbu Marrinadhennai கல்வாரி அன்பு மாற்றினதென்னை கல்வாரி அன்பு – நொருக்கினதே என்னை எனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம் எனக்காகவே – 2 அவதி எல்லாம் என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்

Slide 2

சர்வலோகாதிபரே

Slide 3

இயேசுவின் காயங்களால், சுகமுண்டு சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும் பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

Slide 4

கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை உனக்காகவே – 2 அலங்கோலம் எல்லாம் உனக்காகவே – 2 அவதி எல்லாம் உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும் சர்வலோகாதிபரே

Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை PowerPoint

Kalvari Anbu Marrinadhennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Lyrics

Kalvari Anbu Marrinadhennai PPT

Download Kalvari Anbu Marrinadhennai – கல்வாரி அன்பு மாற்றினதென்னை Tamil PPT