Lyrics PPT

Kalvaari Siluvai Naadha PPT - கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா
காரிருள் நீக்கும் தேவா

Slide 1

கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா

Slide 2

அனுபல்லவி

Slide 3

பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) — கல்வாரி

Slide 4

சரணங்கள்

Slide 5

1. மன்னுயிர் மீட்கும் அன்பால் தன் உயிர் மாய்த்தாய் அன்பே மன்பதை மாந்தர் முன்னால் தரணியை இழுத்தாய் நின்பால் (2) — கல்வாரி

Slide 6

2. தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) — கல்வாரி

Kalvaari Siluvai Naadha PowerPoint

Kalvaari Siluvai Naadha - கல்வாரி சிலுவை நாதா Lyrics

Kalvaari Siluvai Naadha PPT

Download Kalvaari Siluvai Naadha Tamil PPT