Lyrics PPT

Unmaiyulla thevane PPT - உண்மையுள்ள தேவனே (2)

உண்மையுள்ள தேவனே (2)
சொன்னதை செய்பவரே
வாக்கு மாறாதவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கென்றும் ஸ்தோத்திரம்

Slide 1

உண்மையுள்ள தேவனே (2) சொன்னதை செய்பவரே வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம்

Slide 2

ஆசீர்வதிப்பேன் என்றவரே ஆசீர் எனக்கு தாருமையா பெருகச் செய்வேன் என்றவரே பெருக பெருக செய்திடுமே

Slide 3

மேன்மை செய்வேன் என்றவரே மேன்மையாக வைத்திடுமே மகிழச்செய்வேன் என்றவரே உள்ளம் மகிழச் செய்திடுமே

Slide 4

காத்துக் கொள்வேன் என்றவரே பாதுகாத்து நடத்திடுமே விலகிடேன் என்றவரே முடிவு வரைக்கும் வந்திடுமே

Jesus Redeems – Unmaiyulla thevane PowerPoint

Unmaiyulla thevane - உண்மையுள்ள தேவனே (2) Lyrics

Unmaiyulla thevane PPT

Download Jesus Redeems – Unmaiyulla thevane Tamil PPT