Lyrics PPT

Jeevanai Vida Devanai PPT - ஜீவனை விட தேவனை

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த
செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் - தம்பி
அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம்
அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

Slide 1

ஜீவனை விட தேவனை நேசிக்கணும்- இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கணும் – தம்பி அப்போ சாத்தானை ஓட ஓட தொரத்தலாம் அவன் சேனைகளை அடியோட அகற்றலாம்

Slide 2

போராடு…தைரியமாய் போராடு.. வெற்றி நிச்சயம் விடுதலை சத்தியம்

Slide 3

ஜீவனை விட தேவனை நேசிக்கிறேன் – இந்த இந்த செல்வத்தை விட கர்த்தரை நேசிக்கிறேன் – நான் அதனால்.. சாத்தானை ஓட ஓட தொரத்துவேன் அவன் சேனைகளை அடியோட அகற்றுவேன் போராடுவேன்..தைரியமாய் போராடுவேன் வெற்றி நிச்சயம்

Slide 4

விடுதலை சத்தியம்

ஜீவனை விட தேவனை - Jeevanai Vida Devanai PowerPoint

Jeevanai Vida Devanai - ஜீவனை விட தேவனை Lyrics

Jeevanai Vida Devanai PPT

Download ஜீவனை விட தேவனை - Jeevanai Vida Devanai Tamil PPT