Lyrics PPT

Ippothum Eppothum PPT - இப்போதும் எப்போதும்

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு

Slide 1

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும் தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு

Slide 2

துதிபலி (அது) சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை

Slide 3

1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற தேவனின் கிருபையே பிரசன்னமானீரே

Slide 4

துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே

Slide 5

2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள் வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே

Slide 6

3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

Slide 7

4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

Slide 8

5.சொந்த மகன் தூய்மையாக்கிடவே உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

Slide 9

6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

Slide 10

7. நீதிமான் ஆக்கினீர் உமது கிருபையினால் நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக

இப்போதும் எப்போதும் - Ippothum Eppothum PowerPoint

Ippothum Eppothum - இப்போதும் எப்போதும் Lyrics

Ippothum Eppothum PPT

Download இப்போதும் எப்போதும் - Ippothum Eppothum Tamil PPT